• Kovai Nagarathar Ilaingar Sangam
  • Ilaingar Sangam Coimbatore
  • Kovai Nagarathar Ilaingar Sangam Coimbatore
  • Kovai Nagarathar Coimbatore
கோவை நகரத்தார் இளைஞர் சங்கம்

கோவை நகரத்தார் இளைஞர் சங்கம் கடந்த 1981 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு வெள்ளி விழாவைக்கண்டு பொன் விழாவை நோக்கி கடந்த 32 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிற சங்கமாகும்.

இளைஞர்களுக்காகவும், இளம் பெண்களுக்காகவும் வாழ்க்கையில் முன்னேற்ற வழிகளை ஏற்படுத்திக்கொள்ளவும் வாழ்க்கையை எதிர்காலத்தில் சிறப்புற அமைத்துக்கொள்வதற்காகவும் பல வகையில் பயிற்சி வகுப்புக்கள், சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு விழாக்கள், திறமையுள்ளவர்களுக்கு போட்டிகள் மூலம் பரிசு வழங்கிச்சிறப்பித்தல், இலக்கிய விழாக்கள் மாதந்தோறும் பல ஆன்மிக விழாக்கள் போன்று பல்வேறு நிகழ்ச்சிகளை இந்த சங்கம் சிறப்புற தொடர்ந்து நடத்தி வருகிறது.

Read more

Office Bearers

Thiru. S. Chandramohan Thiru. KN. Lakshmanan Thiru. RM. Ganesan
திரு. S. சந்திரமோகன்
தலைவர்
திரு. KN. லெட்சுமணன்
துணைத்தலைவர்
திரு. RM. கணேசன்
துணைத்தலைவர்
     
Thiru. V.S. Veerappan Thiru. AR. Senthilnathan Thiru. PL. Meyappan
திரு. V.S. வீரப்பன்
நிர்வாகச் செயலாளர்
திரு. AR. செந்தில்நாதன்
பொதுச் செயலாளர்
திரு. PL. மெய்யப்பன்
பொருளாளர்

Sponsors


 


Contact

கோவை நகரத்தார் இளைஞர் சங்கம்
25/270, முதல் தளம்,
ஸ்ரீ பாலாஜி காம்ப்ளெக்ஸ்,
7வது வீதி தொடர்ச்சி,
கோயம்புத்தூர - 641 012.
தொடர்புக்கு : திரு. வீரப்பன்
+91 81220 36667
info@covainagaratharilaingarsangam.com

Visitors: